ஆங்கிலம் நம் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகும், குறிப்பாக நாம் கலப்பு மொழி அமைப்புகளில் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும் போது. இருப்பினும், தமிழ் பேசுபவர்களுக்கு, தமிழ் மொழிபெயர்ப்புகளுடன் பொதுவான ஆங்கில வாக்கியங்களின் கையடக்க வழிகாட்டி இருப்பது நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஆங்கிலம் கற்கத் தொடங்கினாலும் அல்லது தினசரி சொற்றொடர்களைத் துலக்கினாலும், இந்த இடுகை அன்றாட உரையாடல்களை எளிதாக வழிநடத்த உதவும்
Daily Use English Sentences With Tamil Meaning
நீ எங்கே இருக்கிறாய்?
Where are you?
நீ எப்படி இருக்கிறாய்?
How are you?
நீ ஏன் சிரிக்கிறாய் ?
Why are you laughing?
நீ என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறாய்?
What are you doing?
அவன் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறான்?
What is he doing?
நான் கொஞ்சம் பிஸி ஆயிட்டேன்
I got a little busy
நான் தாமதமாக எழுந்தேன்
I woke up late
வேறு எதாவது ?
Anything else?
வேறு ஒன்னுமே இல்ல
Nothing else
இது சுவையா இருக்கிறது
It is delicious
இது என்னுடையது
It’s mine
நான் ஒண்ணுமே சொல்லலை
I said noting
எனக்கு தெரியாது
I don’t know
உனக்கு என்னாச்சு?
What’s wrong with you?
எனக்கு தெரியும்
I know
நீ ஸ்கூலுக்கு எப்படி போவாய்?
How do you go to school?
திரும்பவும் முயற்சி பண்ணு
Try again
நீ எதைப் பற்றி பேசிட்டு இருக்கே?
What are you talking about?
கொஞ்ச நாளைக்கு முன்னாடி
A few days ago
நீ இப்ப போகணுமா?
Do you want to go now ?
நீ எனக்கு உதவ முடியுமா ?
Can you help me?
நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்
I hope you understand
உனக்கு வேறு வழி இல்லை
You have no choice
அவன் இன்னும் தயாராகவில்லை
He is not yet ready
நான் பேசுகிறது உனக்கு கேட்குதா ?
Can you hear me?
நிம்மதியா இருங்க
Be relaxed
ரொம்ப சாப்பிடாதே
Don’t over eat
உனக்கு பசிக்கிறதா ?
Do you feel hungry?
நாங்கள் ரெம்ப பசியாக இருக்கிறோம்
We are hungry
நாங்கள் பசியாக இருந்தோம்
We were hungry
எனக்கு இது வேணும்
I need it
ஏன் நீங்கள் கத்திக்கொண்டிருக்கிறீர்கள்?
Why are you shouting?
எனக்கு இன்னும் வேணும்
I want more
தயவு செய்து எதாவது சாப்பிடு
Please eat something
எனக்கு பசிக்கிறது
I am hungry
நான் கோவமாக இருக்கிறேன்
I am angry
நான் கோவமாக இருந்தேன்
I was angry
மழை பெய்யலாம்
It may rain
நான் வந்துக்கிட்டே இருக்கிறேன்
I am on my way
எவ்வளவு?
How much?
சீக்கிரம் தயாராகு
Get ready soon
சீக்கிரமாக பார்க்கலாம்
See you soon
நான் அப்படித்தான் நினைக்கிறேன்
I think so
எனக்கு எல்லாம் தெரியும்
I know everything
எனக்கு எப்படி தெரியும்?
How do I know?
பயப்படாதே
Don’t be afraid
ஏன் இல்லை?
Why not?
நான் ஒத்துக்கொள்கிறேன்
I agree
கவனமாக இரு
Take care
என்னை கவனி
Listen to me
நாளைக்கு பார்க்கலாம்
See you tomorrow
இது உண்மையாவா?
Is it true?
விஷேசம் ஏதும் இல்லை
Nothing special
சத்தமா பேசு
Speak loudly
பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டதே..!
Long time no see
சோம்பேறியாக இருக்காதே
Don’t be lazy
கொஞ்சம் கூட இல்லை
Not a bit
அமைதியா இரு
Keep quiet
இங்கேயே காத்திரு
Wait here
நேரத்தை வீணாக்காதே
Don’t be waste time
இங்கே பார்
Look here
அங்கே பார்
Look there
எனக்கு வேண்டாம்
I don’t want
எடுத்துக் கொள்
Take it
அருகில் வா
Come near
எந்த பிரச்சனையும் இல்லை
No problem
வெளியே காத்திரு
Wait outside
அது உண்மை
That’s true
கீழே இரங்கு
Get off
போய் விடு
Go away
வெட்கப்படாதே
Don’t be shy
தயாராக இரு
Be ready
நான் மறந்துவிட்டேன்
I forgot
என்னை மன்னித்துவிடு
Forgive me
இது சாத்தியமா?
Is this possible?
சுற்றிப் பாருங்கள்
Look around
நான் மன்னிப்பு கேட்கிறேன்
I apologize
என்ன நடந்தது?
What happened?
யாருக்கு தெரியும் ?
Who knows?
எனக்கு வேண்டாம்
I don’t want
நான் போகணும்
I have to go
நான் தூங்கணும்
I have to sleep